கமுதி அருகே மீன்களை போட்டி போட்டு பிடித்த மக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது கிராம ஊரணியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிராமமக்கள் மீன்குஞ்சுகளை வாங்கி விட்டனர். தண்ணீர் வற்றும் நிலை ஏற்பட்டதால் இன்று 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்தனர். பிடித்த மீன்கள் அனைத்தும் மொத்தமாக கொட்டப்பட்டு ஊரில் உள்ள அனைவருக்கும் சமமாக பிரித்து வழங்கப்பட்டது. இதனையடுத்து கிராமமக்கள் அனைவரும் தங்களது வீட்டில் மீன் குழும்பு வைத்து உணவு அருந்தினர்.
Next Story