பரமத்திவேலூரில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.
பரமத்திவேலூரில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி
x
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.55 கிலோ முதல் 80 கிலோ வரையிலான எடை பிரிவுகளின் அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை,கோவை,திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.போட்டியில் திறமைகளை வெளிகாட்டிய ஆணழகன்களுக்கு இணையாக மாற்றுத்திறனாளி ஆணழகன்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்