காட்டுயானை தாக்கி 2 பேர் மரணம் - பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த புதிய எம்.பி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நவமலை கிராமத்தில், ஒற்றை யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அந்த தொகுதி எம்.பி சண்முகசுந்தரம் ஆறுதல் தெரிவித்தார்.
காட்டுயானை தாக்கி 2 பேர் மரணம் - பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த புதிய எம்.பி
x
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நவமலை கிராமத்தில், ஒற்றை யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அந்த தொகுதி எம்.பி சண்முகசுந்தரம் ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தன்னால் முயன்ற சிறு நிதியுதவியை அவர் செய்தார். பின்னர் பேசிய அவர், யானைகள் நடமாட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்