சீர்காழியில் வீரவிளையாட்டு - சிலம்பக்கலை நிகழ்ச்சி : : மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

நாகை மாவட்டம் சீர்காழியில் சாதனை முயற்சியாக தொடர்ந்து எட்டரை மணி நேரம் வீரவிளையாட்டு மற்றும் சிலம்பக்கலை சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது.
சீர்காழியில் வீரவிளையாட்டு - சிலம்பக்கலை நிகழ்ச்சி : : மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
x
நாகை மாவட்டம் சீர்காழியில் சாதனை முயற்சியாக தொடர்ந்து எட்டரை மணி நேரம் வீரவிளையாட்டு மற்றும் சிலம்பக்கலை சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அவர்கள் சிலம்பம், மான்கொம்பு, சுருள்வாள் உள்ளிட்டவற்றை சுழற்றி, தங்களது திறமையை வெளிப்படுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்