ஓமலூர் பகுதிகளில் கோடை மழை - வேளாண் பணிகள் துவக்கம்

ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ஓமலூர் பகுதிகளில் கோடை மழை - வேளாண் பணிகள் துவக்கம்
x
ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேளாண் பணிகளை தொடங்கியுள்ளனர். இதனையடுத்து, வேளாண் பணிகளுக்கு தேவையான மண்வெட்டி, கோடரி, வெட்டருவாள் உள்ளிட்ட விவசாய கருவிகளின் விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் சாலை ஓரங்களில் தற்காலிக பட்டறைகள் அமைத்து, தயாரித்து கொடுக்கும் வேளாண் கருவிகள், தரமாக இருப்பதுடன் குறைந்த விலையிலும் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்