ஈரோடு : கோடையிலும் குவிந்த வெளிநாட்டு பறவைகள்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நீர்தேக்க பகுதியில், வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன.
ஈரோடு : கோடையிலும் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
x
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நீர்தேக்க பகுதியில், வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. பச்சை பசேல் என காட்சி அளிக்கும் நீர்தேக்க பகுதியில், பறவைகள் அங்குமிங்கும் பறந்து திரிந்த காட்சிகள் கண்களை குளிர்வித்தது. பெலிக்கான், உல்லியான், பிளாக் ஈகிள் உள்பட பல்வேறு இனத்தை சேர்ந்த பறவைகள், இங்கு முகாமிட்டுள்ளன. இதனால் பவானிசாகர் நீர்தேக்க பகுதி பறவைகள் சரணாலயம் போல் காட்சியளிக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்