பொள்ளாச்சி பாலியல் வழக்கு - சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. முதல் முறையாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
x
கோவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள  திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரது பெயர் இடம்பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்