அங்கீகார கட்டணம் செலுத்தாததால் 121 ஆசிரியர் கல்வியியல் மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் - பல்கலைக்கழகம் நடவடிக்கை
பதிவு : மே 21, 2019, 03:41 PM
அங்கீகார கட்டணம் செலுத்தாததால்121 ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இயங்கி வரும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, ஆசிரியர் பல்கலைக் கழகத்திடம் அங்கீகாரம் பெற வேண்டும்.ஆனால், பல ஆண்டுகளாக 121 கல்வியியல் கல்லூரிகள் ஆறு லட்சம் முதல் ஏழு லட்சம் ரூபாய் அளவில் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது.நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்துவதற்காக, இந்த கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு கடந்த 5ஆம் தேதியுடன் முடிந்தது. ஆனால் தற்போது வரை அங்கீகார கட்டணம் செலுத்தப்படாத, 121 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு பல்கலைக்கழகம் அனுமதி வழங்காது என தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

தேமுதிக சார்பில் முப்பெரும் விழா : விஜயகாந்த்-க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

திருப்பூர் காங்கேயம் சாலையில் தே.மு.தி.க. சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

53 views

சென்னை தீவுத்திடலில் "மதராசப்பட்டினம் விருந்து" உணவுத்திருவிழா... நடிகர் விவேக் பாராட்டு

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் "மதராசப்பட்டினம் விருந்து" உணவுத்திருவிழாவ‌ன அமைச்சர்களுடன் இணைந்து நடிகர் விவேக், பார்வையிட்டார்.

80 views

"ஃபிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது" - மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் தகவல்

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் விசாகன் தெரிவித்துள்ளார்.

11 views

மதுராந்தகம் : பேனர்களை அகற்றியது நகராட்சி நிர்வாகம்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகரில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டன.

16 views

"நங்காஞ்சி ஆறு சொந்த செலவில் தூர்வாரப்படும்" - தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி சவால்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நங்காஞ்சி ஆற்றை தூர்வாரும் பணியை கரூர் எம்.பி. ஜோதிமணி மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

64 views

4000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 4000 லிட்டர் சாராய ஊறலை மது விலக்கு அமலாக்க போலீசார் அழித்தனர்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.