முத்தியால்பேட்டை லக்ஷ்மி ஹயக்ரீவர் கோவில் திருத்தேர் பவனி

புதுச்சேரி முத்தியால்பேட்டை லக்ஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும் சிறப்பு நரசிம்ம திருத்தேர் பவனி நடைபெற்றது.
முத்தியால்பேட்டை லக்ஷ்மி ஹயக்ரீவர் கோவில் திருத்தேர் பவனி
x
புதுச்சேரி முத்தியால்பேட்டை லக்ஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும் சிறப்பு நரசிம்ம திருத்தேர் பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட நரசிம்மா மார்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர். முடிவில் கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்,

Next Story

மேலும் செய்திகள்