வரும் கல்வி ஆண்டில் 10, 12ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமல்

வரும் கல்வி ஆண்டில் ஜூன் மாதம் புதிய பாடப் புத்தகங்கள் அமலுக்கு வர உள்ளன.
வரும் கல்வி ஆண்டில் 10, 12ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமல்
x
கடந்த கல்வி ஆண்டில் 1 , 6 , 9, 11 ஆகிய 4 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 8 வகுப்புகளுக்கும் வரும் ஜூன் மாதம் புதிய பாடப் புத்தகங்கள் அமலுக்கு வர உள்ளன.இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு வகுப்பு எடுக்க கூடிய ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும் ஜூன் மாதம் பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்