கடலூர் : தனியார் பள்ளியில் மாணவர்களிடம் வசூலித்த கல்வி கட்டணம் கொள்ளை
பதிவு : மே 16, 2019, 05:38 PM
கடலூர் அருகே தனியார் பள்ளியில் பூட்டை உடைத்து மாணவர்களிடம் வசூலித்த கல்வி கட்டணம் 7 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கடலூர் அருகே தனியார் பள்ளியில் பூட்டை உடைத்து மாணவர்களிடம் வசூலித்த கல்வி கட்டணம் 7 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். டி.குமராபுரம் பகுதியில் கிருஷ்ணசாமி பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் பள்ளி ஊழியர்கள் பள்ளிக்கு வந்தனர். பின்னர் தலைமை ஆசிரியர் அறையைத் திறந்தனர்.அப்போது தலைமை ஆசிரியர் அறையில் இருந்த பெட்டி திறந்து  பொருட்கள் சிதறி கிடந்தது. இதனை பார்த்த பள்ளி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து லாக்கரில் இருந்த 7 லட்சம் ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் மர்ம நபர்கள் தொடர்பான தடயங்களை சேகரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எலி மருந்து சாப்பிட்டவரை காப்பாற்றுவதில் அலட்சியம்... கேள்வி எழுப்பியவர்களை சரமாரியாக திட்டிய மருத்துவர்...

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கடந்த 10ஆம் தேதி இரவு அவசர சிகிச்சை பிரிவில் எலி மருந்து சாப்பிட்ட ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

761 views

தண்ணீர் பிரச்சினை என்பது மக்கள் பிரச்சினை - கரூர் எம்பி ஜோதிமணி

தண்ணீர் பிரச்சினை, தனிப்பட்ட கட்சி பிரச்சினை அல்ல கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்

588 views

தனியார் பள்ளியின் 125 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் - முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு

சிவகாசியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியின் 125ஆம் ஆண்டு விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

28 views

பிற செய்திகள்

"புதிய கல்விக் கொள்கை - அரசின் நிலைப்பாடு விரைவில் அறிவிப்பு" - உயர்கல்வித்துறை செயலாளர் தகவல்

"புதிய கல்விக் கொள்கை - அரசின் நிலைப்பாடு விரைவில் அறிவிப்பு" - உயர்கல்வித்துறை செயலாளர் தகவல்

22 views

சுபஸ்ரீ மரணம் - ஆம்புலன்ஸ் தாமதமாக காரணம் என்ன?-விரைவில் விசாரணை - அமைச்சர் விஜயபாஸ்கர்

சுபஸ்ரீ மரணம் - ஆம்புலன்ஸ் தாமதமாக காரணம் என்ன?-விரைவில் விசாரணை - அமைச்சர் விஜயபாஸ்கர்

42 views

மாணவர்களின் திறனை மேம்படுத்தவே 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு - கே.ஏ. செங்கோட்டையன்

தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என கூறியுள்ள, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மூன்றாண்டுகளுக்கு பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.

66 views

நடு ரோட்டில் பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளர்... காக்கிச் சட்டைக்குள் மிளிர்ந்த மனித நேயம்

சாலையில் விழுந்து கிடந்த கர்ப்பிணிக்கு பெண் காவல் ஆய்வாளர் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

268 views

எமனாக அமைந்த பேனர்... சிதைந்த அழகிய மலரின் கனவு

சாலை விபத்தில் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் உடல், சென்னையில் தகனம் செய்யப்பட்டது.

738 views

107 வயதிலும் ஆச்சரியப்படுத்தும் அற்புத மனிதர் தேவராஜ்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், தேனீக்கள் போன்று, சுறுசுறுப்பாக வேலை செய்யும், இந்த முதியவரை பார்த்து, பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் வியந்து வருகின்றனர்.

127 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.