ஜூன் 8, 9 தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஜூன் மாதம் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 8, 9 தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
x
ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஜூன் மாதம் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு எழுவதற்கு 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணத்திற்கும் நிலையில், இந்த ஆண்டிற்கான தேர்வு தேதிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்