பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ், சிசிடிவி பொருத்த கோரிய வழக்கு : பள்ளி கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : மே 15, 2019, 04:30 PM
தமிழகத்தின், பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி பொருத்துவது குறித்து பதில் அளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர், தாக்கல் செய்த பொதுநல மனுவில், கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளி வேனில் 4 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் கருவிகள் பொருத்த உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதனை, விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி  அமர்வு வழக்கு குறித்து பள்ளி கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பள்ளி வாகனங்கள் பறிமுதல்

ஆபத்தான முறையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற தகுதி நீக்கம் செய்யப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

37 views

வேலூர் மாவட்டத்தில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இன்று அதிகாலையிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது .

26 views

தேசிய அளவிலான கராத்தே போட்டி - பள்ளி மாணவன் தங்கம் வென்று சாதனை

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பழனியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

12 views

பிற செய்திகள்

இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்...

ஜம்மு, காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாலகோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த நிலையில், அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

3 views

விலை உயரும் ஆவின் பால் பொருட்கள்...

ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.

8 views

காரில் வந்து மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு : அயனாவரத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் கைது

சென்னையில் கார் ஓட்டுநர் ஒருவர், தனது மகள்களின் கல்லூரி செலவுக்காக வழிப்பறியில் ஈடுபட்டு கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

40 views

வேலை வாங்கித் தருவதாக ரூ.13 லட்சம் மோசடி - இளைஞரை ஏமாற்றிய வேளாண் அதிகாரி கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, வேலை வாங்கித் தருவதாக கூறி, 13 லட்ச ரூபாய் மோசடி செய்த வேளாண் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

207 views

டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் : கோலியின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா ரோகித் ?

நட்சத்திர ஆட்டக்காரர் ரோகித் சர்மா, இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார்.

125 views

"ஒரே மொழி கருத்தை வலியுறுத்தும் மத்திய அரசு" - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கருத்து

ஒரே மொழி என்ற கருத்தை பாஜக அரசு வலியுறுத்தி வரும் நிலையில், மீண்டும் அண்ணாவின் போராட்டம் தேவைப்படுவதாக, திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.