நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு - பொதுமக்கள் அவதி
பதிவு : மே 13, 2019, 07:46 AM
சென்னை திருவொற்றியூர் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மணலி, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால்,  குழந்தைகளும், முதியவர்களும் உறக்கமில்லாமல் மிகவும் அவதிப்படுவதாக பொதுமக்கள்  குற்றம் சாட்டியுள்ளனர்.  சேவை மைய எண்ணுக்கு தொடர்பு கொண்டால் உரிய பதில் இல்லை என்றும்,  துணை மின் நிலைய அலுவலகங்களில் இரவு நேரத்தில் ஊழியர்கள் இருப்பதில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர். தமிழக அரசு உடனடியாக மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

503 views

விமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.

2219 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

566 views

பிற செய்திகள்

பிரம்மதேசம்புதூர் : அரசு மதுபான கடை திறக்க எதிர்ப்பு - வட்டாட்சியரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிரம்மதேசம் புதூரில் அரசு மதுபான கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வட்டாட்சியரை முற்றுகையிட்டனர்.

2 views

வேலூரில் நீர் உறிஞ்சு குழிகளால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

வேலூரில் நீராதாரம் பெருக்க மலைகளில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சு குழிகளால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

3 views

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தானமாகப் பெற்ற சடலத்தில் அறுவை சிகிச்சை பயிற்சி

தமிழகத்தில் முதல் முறையாக, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெற்ற உடலை வைத்து, அறுவை சிகிச்சை பயிற்சி தரப்பட்டது.

32 views

ஈரோடு : ஒரே பகுதியில் 2 கிராம மக்கள் போராட்டம் - போலீசார் குவிப்பு

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஒரே பகுதியில் 2 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

83 views

திருப்பதியில் தமிழக பக்தர்களை தாக்கிய சம்பவம் : சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் மீது வழக்குப்பதிவு

திருப்பதியில், தமிழக பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

90 views

கூடங்குளம் அணுகழிவு திட்டம் : "மக்களுக்கு பேராபத்து" - நடிகர் இமான் அண்ணாச்சி

'மக்களுக்கு பேராபத்தை உருவாக்கக் கூடிய கூடங்குளம் அணுக் கழிவு திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடினால் முதல் ஆளாக கலந்து கொள்வேன்' என்று நடிகர் இமான் அண்ணாச்சி தெரிவித்தார்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.