திமுகவும் அமமுகவும் இந்த தேர்தலில் ரகசிய கூட்டணி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இந்த தேர்தலில் அமமுகவின் நோக்கம் வெற்றியல்ல, அதிமுகவின் வெற்றியை தடுக்க வேண்டும் என்பதே என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
திமுகவும் அமமுகவும் இந்த தேர்தலில் ரகசிய கூட்டணி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
இந்த தேர்தலில் அமமுகவின் நோக்கம் வெற்றியல்ல, அதிமுகவின் வெற்றியை தடுக்க வேண்டும் என்பதே என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். ஒட்டபிடாரம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், அமமுகவும் திமுகவும் இந்த தேர்தலில் ரகசிய கூட்டணி வைத்திருப்பதாகவும், ஓட்டை பிரித்து திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். அதிமுகவிற்கு துரோகம் செய்யும் டிடிவி தினகரனின் இந்த செயல் நியாயமா என்றும் அவர் பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினார்

Next Story

மேலும் செய்திகள்