மாரடைப்பால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர்... 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

மாரடைப்பால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சத்தியமங்கலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மாரடைப்பால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர்... 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்
x
மாரடைப்பால் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சத்தியமங்கலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் மேட்டுப்பாளையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். காலையில் உடற்பயிற்சியின் போது கிரிக்கெட் விளையாடிய பாஸ்கரன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் சத்தியமங்கலம் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு  21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்