ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் சட்ட விரோத மதுவிற்பனை - 7 பேர் கைது

ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் சட்ட விரோத மதுவிற்பனை - 7 பேர் கைது
x
ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான  புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்