ச​த்தியமங்கலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்டு வீதியில் அலைந்த முதியவர் மீட்பு
பதிவு : மே 12, 2019, 12:01 PM
ஈரோடு மாவட்டம் ச​த்தியமங்கலம் அருகே சாலையோரம் கிடந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களின் மனிதாபிமான செயல் அந்தப் பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.
தாளவாடி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் கிழிந்த ஆடைகளுடன் சுற்றித் திரிந்துள்ளார். நீண்ட தாடியும், பரட்டை தலையுடன் சாலையோரம் படுத்திருந்த அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. 2 மாதங்களாக இப்படி சுற்றித் திரிந்த அந்த முதியவரை, தாளவாடி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், குரு, அந்தோணிராஜ், இளையராஜா, நாகராஜ் ஆகியோர் மீட்டனர். அவரை குளிக்க வைத்து புதிய ஆடைகள் அணிவித்து அழகு பார்த்த ஊழியர்கள், மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள், அவருக்கு  சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர், யார், எந்த ஊர், உறவினர்களால் கைவிடப்பட்டவரா எந்த விவரமும் இல்லை.108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் மனிதாபிமானமிக்க செயல், பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1159 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5504 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1330 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4549 views

பிற செய்திகள்

ஜே.பி. நட்டாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.

பாஜக தேசிய செயல் தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஜே.பி. நட்டாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.

5 views

மாலையில் பலூன் வியாபாரம் : பகலில் திருட்டு

ஜோலார்பேட்டை பகுதியில் மாலை வேளையில் பலூன் வியாபாரம் செய்யும் வட மாநில பெண்கள் 5 பேர் பகல் நேரங்களில் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

15 views

வாஞ்சிநாதன் நினைவு தினம் : மக்கள் அஞ்சலி

கோவில்பட்டி அருகே உள்ள மணியாச்சியில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 108 - வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

10 views

தற்கொலை படை தாக்குதல் : சதிமுறியடிப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீட்டிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது.

17 views

எங்களின் தாயை கண்டுபிடித்து தாருங்கள் - மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்த பிள்ளைகள்

எங்களின் தாயை கண்டுபிடித்து தாருங்கள் என நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் 12 வயதான சிறுமியும் அவரது தம்பியும் மனு அளித்தனர்.

37 views

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் திமுகவே போட்டியிடலாம் - பாலகிருஷ்ணன்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும், தி.மு.க.வே போட்டியிடலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

50 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.