ஊட்டியில் 2 மணி நேரத்துக்கு மேலாக சூறாவளி காற்றுடன் கனமழை...

ஊட்டியில் 2 மணி நேரத்துக்கு மேலாக சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
ஊட்டியில் 2 மணி நேரத்துக்கு மேலாக சூறாவளி காற்றுடன் கனமழை...
x
ஊட்டியில் 2 மணி நேரத்துக்கு மேலாக சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. தொட்டபெட்டா, கொரி சோலை, டைஜர் ஹில், மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் தொட்டபெட்டா வன பகுதியில் ஏற்பட்ட காற்றாற்று வெள்ளம்,  ஊட்டி நகருக்குள் புகுந்தது. மேலும் தொட்டபெட்ட, கோடப்பமந்து பகுதிகளில் விவசாய நிலத்தில்  புகுந்த வெள்ள நீரால், கேரட், உருளை கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன. 


Next Story

மேலும் செய்திகள்