ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ஆதி சங்கரரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
x
ஆதி சங்கரரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அப்போது மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனைகளும் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்