"குறை சொன்னால் தாங்கிக்கொள்ளும் தன்மை இல்லாத ஆட்சி" - கனிமொழி விமர்சனம்

குறை சொன்னால் அதை தாங்கிக்கொள்ளும் தன்மை இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருப்பதாக தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்தார்.
குறை சொன்னால் தாங்கிக்கொள்ளும் தன்மை இல்லாத ஆட்சி - கனிமொழி விமர்சனம்
x
குறை சொன்னால் அதை தாங்கிக்கொள்ளும் தன்மை இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருப்பதாக தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்தார். தூத்துக்குடி ஒட்டப்பிடாரத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்