கச்சபேஸ்வரர், ஏகாம்பரநாதர் கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம்

அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை குளிர்விக்க தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் செய்ய இந்து சமய அறநிலைய துறை சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.
கச்சபேஸ்வரர், ஏகாம்பரநாதர் கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம்
x
காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் கோயில் மற்றும் ஏகாம்பரநாதர் கோயிலில் இன்று மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்