உலக செஞ்சிலுவை தினம் கடைபிடிப்பு - மருத்துவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் வேண்டுகோள்

மருத்துவர்கள் தாமாகவே முன்வந்து ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் சேவை செய்ய வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக செஞ்சிலுவை தினம் கடைபிடிப்பு - மருத்துவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் வேண்டுகோள்
x
சென்னை எழும்பூரில் நடந்த உலக செஞ்சிலுவை தினம் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய  ஆளுநர் பன்வாரிலால் இவ்வாறு கூறினார். முன்னதாக ஏழை எளிய பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரம் செயற்கை கை மற்றும் கால்கள் சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்டங்களை 50க்கும் மேற்பட்டோருக்கு ஆளுநர் வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்