திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு கூடுதல் பொறுப்பாளர்கள் : தமிழக அரசு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு, அட்டாக் கமிட்டி பொறுப்பாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு கூடுதல் பொறுப்பாளர்கள் : தமிழக அரசு
x
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு, அட்டாக் கமிட்டி பொறுப்பாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசு விடுத்துள்ள அறிக்கையில், தயாரிப்பாளர் சங்கத்திற்கு அரசு சார்பில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த தனி அலுவலருக்கு உதவும் வகையில், குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பாரதிராஜா, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.வி. சேகர்,JSK.சதிஷ்குமார், K.ராஜன், T.சிவா, ராதாகிருஷ்ணன், துரைராஜ், சிவசக்தி பாண்டியன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்