சென்னை மெரினா உணவு கிடைக்காமல் தவிக்கும் கால்நடைகள்

கோடைக்காலத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமானோர், வந்து செல்கின்றனர்.
சென்னை மெரினா உணவு கிடைக்காமல் தவிக்கும் கால்நடைகள்
x
கோடைக்காலத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமானோர், வந்து செல்கின்றனர். இதனால், மெரினாவில் உள்ள உணவு விற்பனை கடைகளில், கூட்டம் களை கட்டியுள்ளது. இதனிடையே, வீணாகும் உணவு கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பேப்பர்களை, அங்கு வரும் மாடுகள் உண்டு பசியாற்றிக் கொள்ளும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.பிளாஸ்டிக் கழிவுகளை பசு மாடுகள் உண்பதால், கறக்கப்படும் பாலில் நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்