அமரபரணீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண யாகம்

பாரியூர் அமரபரணீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது.
அமரபரணீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண யாகம்
x
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில், மழை வேண்டி யாகம் நடத்தவேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது.அதன் அடிப்படையில் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள அமரபரணீஸ்வரர் கோயிலில் வருண யாகம் நடைபெற்றது.யாகத்தில் கோயில் வேத வித்துனர்கள் மற்றும் யாகவேள்வி குருமார்கள் வருண பகவானுக்கு வேதங்கள் ஓதி யாகம் நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்