விசாரணையில் வெளியான தகவல்கள் எதிரொலி - கொல்லிமலை மருத்துவமனையில் திடீர் ஆய்வு

கொல்லிமலையில் 20க்கும் அதிகமான குழந்தைகளை கடத்தியுள்ளதாக ராசிபுரம் குழந்தை கடத்தல் வழக்கில் கைதானவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்குள்ள மருத்துவமனைகளில் குழந்தைகள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
விசாரணையில் வெளியான தகவல்கள் எதிரொலி - கொல்லிமலை மருத்துவமனையில் திடீர் ஆய்வு
x
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் குழந்தைகள் சரிபார்க்கும் பணி முடிந்து அறிக்கை தயார் செய்யப்பட்டுவருவதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்