ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு - கைதானவர்களின் ஜாமின் மனு தள்ளுபடி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் கைதாகியுள்ளவர்களின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு - கைதானவர்களின் ஜாமின் மனு தள்ளுபடி
x
ராசிபுரம் குழந்தை விற்பனை வக்கில் கைதாகியுள்ள அமுதவல்லி, அவரது கணவர் ரவிச்சந்திரன், புரோக்கர்கள் அருள்சாமி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர், முருகேசன் உள்ளிட்ட 8 பேர் செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் கைதானவர்கள் சார்பில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் மனுவை விசாரித்த நாமக்கல் குற்றவியல் அமர்வு நீதிமன்ற நீதிபதி இளவழகன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 
 


Next Story

மேலும் செய்திகள்