3 ஆம்னி பேருந்து, அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

சேலத்திலிருந்து சென்னைக்கு சென்ற மூன்று ஆம்னி ஏசி பேருந்து மற்றும் அரசு பேருந்து கண்ணாடிகளை மர்ம நபர்கள் கல்வீசி உடைத்தனர்.
3 ஆம்னி பேருந்து, அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை வழியாக ஓட்டுனர் பிரபாகரன் அரசு பேருந்தை சேலத்திலிருந்து சென்னைக்கு ஓட்டிச் சென்றார். அப்போது புறவழிச்சாலையில் 5 பேர் கொண்ட மர்மநபர்கள் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த ஓட்டுனர், மருத்துவமுனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையின் ரோந்து வாகனத்தின் கண்ணாடியையும் மர்ம நபர்கள் உடைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்