கன மழையால் சாய்ந்த மரங்கள் - மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கனமழை காரணமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
கன மழையால் சாய்ந்த மரங்கள் - மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு
x
ஆரணியில் நேற்று மாலை முதலே திடீரென கனமழை பெய்ந்தது இதனால் ஆரணி வந்தவாசி சாலையில் 2 மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் ஆரணி வந்தவாசி சாலை துண்டிக்கபட்டன. இந்நிலையில் ஆரணி அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி விஸ்வநாதன் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். 

Next Story

மேலும் செய்திகள்