தஞ்சை : மழை வேண்டி வருண யாகம்

தஞ்சை பெரியகோவிலில் மழை பெய்ய வேண்டி வருண யாகம் நடைபெற்றது.
தஞ்சை : மழை வேண்டி வருண யாகம்
x
தஞ்சையில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில் உலகப்பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது. பின்னர் வருண பகவானுக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்