"தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு கூடுதல் இடங்கள்" - மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ தகவல்

தமிழகத்தில், மருத்துவ படிப்புகளுக்கு இந்தாண்டு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ தெரிவித்தார்.
x
தமிழகத்தில், மருத்துவ படிப்புகளுக்கு இந்தாண்டு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ தெரிவித்தார். கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி, 150 இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்