தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் சேர்ந்தால் தான், இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடியும் - தங்க தமிழ்ச் செல்வன்

தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் சேர்ந்தால் தான், இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடியும், என தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் சேர்ந்தால் தான், இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடியும் - தங்க தமிழ்ச் செல்வன்
x
தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் சேர்ந்தால் தான், இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடியும், என தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார். மே 23ம் தேதிக்குப் பிறகு, தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும், அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்