மாரியம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்..

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
மாரியம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்..
x
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, பால்குட ஊர்வலம் நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பெண் பக்தர்கள் பால்குடத்தை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து சென்றனர். அந்த பாலில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட,  பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்