சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை - டாஸ்மாக் கடையில் பறந்து விழுந்த மேற்கூரை

திருப்பூரில் சூறைக்காற்றுடன் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் கூலிபாளையத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையின் மேற்கூரை பறந்து விழுந்தது.
சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை - டாஸ்மாக் கடையில் பறந்து விழுந்த மேற்கூரை
x
திருப்பூரில் சூறைக்காற்றுடன் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் கூலிபாளையத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையின் மேற்கூரை பறந்து விழுந்தது. அப்போது அங்கு மது அருந்திக்கொண்டிருந்த 30க்கும் மேற்பட்டோர் அலறியடித்து வெளியே ஓடினர். இதனால் அந்த இடமே பரபரப்புக்குள்ளானது. அப்போது, வெளியே ஓடியவர்கள் மீது ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் பாகம் ஒன்று பறந்து வந்து விழுந்தது. இந்த காட்சிகள் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்