தமிழக மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் இயக்கம் திமுக - கனிமொழி

தமிழக மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் ஒரே இயக்கம் திமுக என அக்கட்சியின் எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
x
தமிழக மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் ஒரே இயக்கம் திமுக என அக்கட்சியின் எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகயாவை ஆதரித்து தூத்துக்குடி தாளமுத்துநகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, வேலையின்றி தவிக்கும் பெண்களுக்கு நூறுநாள் வேலைதிட்ட வேலை கூட சரியாக கிடைப்பதில்லை என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்