கொடைக்கானலில் இடிமின்னலுடன் மழை : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக வெப்பம் நிலவி வந்தது.
கொடைக்கானலில் இடிமின்னலுடன் மழை : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் நேரத்தில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடிமின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தப்படி சுற்றுலா பகுதிகளை பார்வையிட்டு மகிழ்ந்தனர். கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்ததால் தற்போது அங்கு குளிர் நிலவுகிறது.

Next Story

மேலும் செய்திகள்