திருப்பரங்குன்றம் பரிசளிப்பு விழா : வீராங்கனை கோமதி பங்கேற்பு

தமிழக வீராங்கனை கோமதி திருப்பரங்குன்றம் வேலம்மாள் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற 6- வது ஆண்டு விளையாட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
திருப்பரங்குன்றம் பரிசளிப்பு விழா : வீராங்கனை கோமதி பங்கேற்பு
x
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி திருப்பரங்குன்றம் வேலம்மாள் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற 6- வது ஆண்டு விளையாட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார். முன்னதாக
தேசிய மாணவர் படையினர் விளையாட்டு வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு மரியாதையை தங்க மங்கை கோமதி ஏற்றுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்