மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி : ஆண்கள், பெண்கள் பங்கேற்பு

சேலத்தில் மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் பங்கேற்ற வலுதூக்கும் போட்டி நடைபெற்றது.
மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி : ஆண்கள், பெண்கள் பங்கேற்பு
x
சேலத்தில் மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் பங்கேற்ற வலுதூக்கும் போட்டி நடைபெற்றது. ஜூனியர், சீனியர், சப்-ஜூனியர், மாஸ்டர் என 40 கிலோ, 50 கிலோ, 60 கிலோ, 70 கிலோ எடை பிரிவுகளில் பலர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்கள், புதுடெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் கலந்து கொள்வார்கள் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்