"நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது" என எழுதி வைத்த 2 பேர் - போலீசார் தீவிர விசாரணை

"நீட் தேர்வு சமூகநீதிக்கு இழைக்கப்பட்ட அநீதி" என நீட் தேர்வு மையத்துக்கு அருகே வந்த இருவர் அட்டையில் எழுதி வைத்தனர்.
நீட் தேர்வு சமூக  நீதிக்கு எதிரானது என எழுதி வைத்த 2 பேர் - போலீசார் தீவிர விசாரணை
x
காஞ்சிபுரத்தில் உள்ள  தனியார் பள்ளியில் அமைக்கப் பட்டிருந்த  நீட் தேர்வு மையத்துக்கு அருகே வந்த இருவர், "நீட் தேர்வு சமூகநீதிக்கு இழைக்கப்பட்ட அநீதி" என அட்டையில் எழுதி வைத்தனர். உடனே இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த இளைஞர்களை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  அந்த அட்டையை  போலீசார் உடனடியாக அகற்றினர். 

Next Story

மேலும் செய்திகள்