ஊட்டியில் ப்ளம்ஸ் பேரி பழ சீசன்...

ஊட்டியில் ப்ளம்ஸ், பேரி பழ சீசன் களை கட்டியுள்ளது இங்குள்ள தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களில் ஊடு பயிராக, ப்ளம்ஸ், பேரி பழங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறன.
ஊட்டியில் ப்ளம்ஸ் பேரி பழ சீசன்...
x
ஊட்டியில் ப்ளம்ஸ், பேரி பழ சீசன் களை கட்டியுள்ளது இங்குள்ள தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களில் ஊடு பயிராக, ப்ளம்ஸ், பேரி பழங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறன. தற்போது, இவை தொட்டபெட்டா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம் ஆகிய இடங்களில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த பழங்களில் அதிக ஊட்டச்சத்து மற்றும் இனிப்பு சுவை உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகள​வில் விரும்பி, வாங்கி செல்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்