சந்திராயன் - 2 ஜூலை 9 -16-ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 9 முதல் 16-ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
x
சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 9 முதல் 16-ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலை அடுத்த சரக்கல்விளை கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப் 6ஆம் தேதி சந்திராயன் 2 விண்கலம் நிலவில் இறங்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.  புயல் தொடர்பாக துல்லியமாக கணிக்க முடிவதால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்