நெல்லை : ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

நெல்லை காட்சி மண்டபம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்
நெல்லை : ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
x
நெல்லை காட்சி மண்டபம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில், சில வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்திய போது, கஞ்சா சிக்கியுள்ளது. இது தொடர்பாக பாலசுப்பிரமணியை கைது செய்த போலீசார், வீட்டின் உரிமையாளர் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்