கோடையில் சருமத்தை பாதுகாப்பது எப்படி? - டாக்டர் வாசுதேவன், தோல் மருத்துவ நிபுணர் பதில்

"அதிகளவில் தண்ணீர் அருந்த வேண்டும்"
x
கோடை காலம் தொடங்கி உள்ளதை தொடர்ந்து சருமத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள் அளிக்கும் விளக்கம் .

"அதிகளவில் தண்ணீர் அருந்த வேண்டும்"
"தர்பூசினி, இளநீர் ஆகியவற்றை அருந்துங்கள்"
"11 மணி- 5 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்"

Next Story

மேலும் செய்திகள்