அஜித் பிறந்த நாள் : மருத்துவ முகாம்

நடிகர் அஜித்தின் 48 - வது பிறந்த நாள் விழாவை, சென்னை - வியாசர்பாடியில் அவரது ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர்.
அஜித் பிறந்த நாள் : மருத்துவ முகாம்
x
நடிகர் அஜித்தின் 48 - வது பிறந்த நாள் விழாவை, சென்னை - வியாசர்பாடியில் அவரது ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். இதையொட்டி,  ஏழைகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய அஜித் ரசிகர்கள்,  மருத்துவ முகாமிற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்