களைகட்டிய மாம்பழ சீசன்...

சேலத்தில் மாம்பழ சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.
களைகட்டிய மாம்பழ சீசன்...
x
சேலத்தில் மாம்பழ சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. சேலம் சுற்றுப்பகுதிகளில் விளையும் மாம்பழத்திற்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் தனிச்சிறப்பு  இருந்து வருகிறது. சேலத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் குறைவாக உள்ளது. விளைச்சல் குறைந்துள்ள போதிலும், சேலம் மாம்பழத்திற்கு மவுசு அதிகம் என்பதால் மக்கள் அதிக விலை கொடுத்து விரும்பி வாங்கிச் செல்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்