குட்டை போல் காட்சியளிக்கும் தொப்பையாறு அணை...
தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் உள்ள தொப்பையாறு அணை குட்டை போல காட்சியளித்து வருகிறது.
தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் உள்ள தொப்பையாறு அணை குட்டை போல காட்சியளித்து வருகிறது. மழை காலங்களில் நீரை சேமித்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்காததால் அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அணையில் நீர் இல்லாததால் அணையில் வளர்க்கப்பட்டு வந்த மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மழை நீரை சேமித்து வைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

