சூரியனை சுற்றி அரிய ஒளி வட்டம் : பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு

ராமேஸ்வரம் பகுதியில் சூரியனை சுற்றி அரிய ஒளி வட்டம் பல மணி நேரம் தெரிந்தது.
சூரியனை சுற்றி அரிய ஒளி வட்டம் : பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு
x
ராமேஸ்வரம் பகுதியில் சூரியனை சுற்றி அரிய ஒளி வட்டம் பல மணி நேரம் தெரிந்தது. அதனை பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். கடந்த சில மாதங்களில் இது போன்று ஒளிவட்டங்கள் பல முறை தோன்றியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். பூமியிலிருந்து நீண்ட உயரத்திற்கு பனி படர்ந்துள்ளதாலும், மாசு காரணமாகவும் சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரிவதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்