திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு - தேசிய புலனாய்வு முகமை விசாரணை தொடக்கம்
பாமக பிரமுகர் திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக கும்பகோணத்தில் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை தொடங்கியுள்ளது.
பாமக பிரமுகர் திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக கும்பகோணத்தில் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை தொடங்கியுள்ளது.கும்பகோணம் வந்துள்ள 5 பேர் கொண்ட புலனாய்வு அதிகாரிகள் குழு, வழக்கு ஆவணங்களை தனிப்படை போலீசாரிடம் இருந்து பெற்றனர். இதனிடையே தலைமறைவாகியுள்ள தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story

