மாநில அளவிலான கபடி போட்டி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டான்குடியில் மாநில அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது.
மாநில அளவிலான கபடி போட்டி
x
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டான்குடியில் மாநில அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது.இதனை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன் துவக்கிவைத்தார்.மதுரை, திருச்சி, திருப்பூர், நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுருந்தும் ஏராளாமான கபடி விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு,  ராட்சத கோப்பைகளும், 15 ஆயிரம் ரொக்கப்பணமும், கேடயங்களும் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்